Filed under: Family | குடும்பம், kids / Chidren | குழந்தைகள் | Tagged: paper ship | Leave a comment »
Jawaharlal Nehru – Drawing
நீண்ட நாட்களுக்குப் பின் நான் வரைந்த ஒரு ஓவியம் “நேரு மாமா” (பக்கத்துக்கு வீட்டு அக்கா மகளின் பள்ளி குழந்தைகள் தின விழாவுக்கு). இதை வரைய எனக்கு ஆறு நிமிடங்கள் ஆனது.
Filed under: Drawing | ஓவியம் வரைதல், kids / Chidren | குழந்தைகள், School / College Life | பள்ளி கல்லூரி வாழ்கை | Tagged: children's Day, drawing, Jawaharlal Nehru | Leave a comment »
கவிதை – மாணவர்கள்
ஆட்டோ நெரிசலில் சிக்காத
ஆதிகாலத்து
மாணவர்கள் இவர்கள்!
கழுத்தில்
தூக்குக் கயிறு தொங்காத
சுதந்திரப் பறவைகள்!
தார் கொட்டாத தரையிலே
‘நட’ராஜா பஸ்தான்
தினந்தோறும்!
சிக்னல் சிக்கலில்லை
தட்டானைத் தவிர
குறுக்கே ஏதும் வந்ததில்லை!
சட்டையை
‘இன்’ பண்ணத் தேவையில்லை
டவுசர் கிழியாதவரை!
மாட்டுக்குத்தான் லாடம்,
பசுமை பூத்த பூமியில்
செருப்பு கூட பாரம்!
புத்தகப்பையிலே
ஜவுளிக்கடை விளம்பரம்
போன பொங்கலை நினைவுபடுத்தியபடி!
– வத்திராயிருப்பு தெ.சு. கவுதமன்
Filed under: Books, Education | கல்வி, kids / Chidren | குழந்தைகள் | Tagged: கவிதை, மாணவர்கள் | 1 Comment »
Let kids play. Why?
Still I remember the school days where there will be a few items to play. These days … most of the apartments in cities like Bangalore .. Chennai … at least there will be a small area with sand and some items like duck / horse / … with springs …. so that it could swing the kids … always is good to make kids spend some time in playing ….. Two ducks were available to play … on top it there was a quarrel between my son and my friends daughter … because both of them want the same colored duck .. unfortunately …. that time there were only two ducks but with different colors … it was fun …
After my son played in the mud … he got some allergy in his legs … because no where he find mud to play … in cities like Kualalumpur, Delhi, Gurgaon, Chennai …. A couple of months back … we went to our village … there he played in mud under a neem tree … but nothing went wrong.
Advantages:
- It’s good for their health
- They learn different languages while playing with neighbors
- Improving his skills
- If they play for at least an hour a day … they will have a sound sleep.
- They will learn about responsibilities.
Filed under: Bangalore, kids / Chidren | குழந்தைகள் | Tagged: kids, let kids play | Leave a comment »