Tamil translation for few Information Technology words

  • Register as new user – புதிய கணக்கை உருவாக்கு
  • Log in – உள் நுழை
  • New Password – புதிய குறிச்சொல் கேள்
  • User Name – பயனர்பெயர்
  • E-mail address – மின்னஞ்சல் முகவரி
  • Nick Name – புனைபெயர்
  • Edit – தொகு
  • Upload your photo – படத்தை மேலேற்று
  • Terms and conditions – விதிமுறைகளும் வரையறைகளும்
  • Search – தேடு (search button) / தேடுதல் (search text box Label)
  • Welcome – வரவேற்கிறோம்
  • Friends – நண்பர்கள்
  • New entries – புதியவைகள்
  • Useful Information – பயனுள்ள தகவல்கள்