“அம்மா வந்தாச்சு” – விடுதி காவலரும் வந்தாச்சு

அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி. இதுதான் என்னுடைய மூன்று வருட வாழ்கையைத் தொலைத்த / முழுமையாக தெரிந்துகொண்ட இடம் – சிவகாசி .

மற்ற ஆசிரியர்களின் / ஆசிரியர்களின் நல்லுரைகளை கேட்டு கெட்டுப் போன பெற்றோர்களில் இவர்களும் அடங்குவார்கள். … ஏனெனில் ஆங்கிலப் பள்ளியில் நான்காம் வகுப்புவரை படித்த என்னை .. “நாம் தமிழ் மீடியத்தில் படித்து ஆசிரியராக இல்லையா? நாம் ஏன் பிள்ளைகளை ஆங்கில மீடியத்தில் சேர்க்க வேண்டும்? ” என சக ஆசிரியர்களும் … நண்பகலும் சொல்ல அப்பா என்னை … தமிழ் மீடியத்திற்கு நான்காம் அரையிறுதி தேர்வு சமயத்தில் மாற்றினார்கள். …

ஆன்ட்ருஸ் எலிமெண்டரி பள்ளி, இராமநாதபுரம் ….இரண்டு ஆண்டுகள் …பின்பு ஐந்து ஆண்டுகள் சுவார்ட்ஸ் மேல் நிலைப் பள்ளி , பின்பு இரண்டு ஆண்டுகள் செய்யது அம்மாள் மேல் நிலைப் பள்ளி … இளம் கலை இயற்பியல் … அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி ….

அப்பா வந்து முதல் நாள் சேர்த்து விட்டுவிட்டு வந்தார். முதல் ஒரு வாரம் ஆங்கில வகுப்புகள் காலை மட்டுமே நடக்குமென அறிவிக்கப்பட்டது. சில மாணவர்கள் … மதிய உணவு முடித்துவிட்டு … சிவகாசிக்குப் படம் பார்க்க சென்று விட்டார்கள் … “அம்மா வந்தாச்சு” …(இயக்குனர் பாக்கியராஜ்). விடுதி காவலரும் வந்தாச்சு ….

… முதல் நாளே மாட்டிக்கொண்டார்கள் .. மறுநாள் முதல்வரிடம் விசாரணை … தண்டனை என விடுதி கலை கட்டியது … தண்டை முடிந்து திரும்பி வந்தவர்கள் கொஞ்சம் தெளிவானவர்கள் போல் காட்டிக்கொண்டார்கள் …

அதனால் ஒரு புது இடத்திற்கு செல்லும் போது அங்கு உள்ள விதிமுறைகள், பழக்க வழக்கங்கள், கலாச்சாரம், … முதலியவற்றை கூர்ந்து கவனித்த பிறகே ஒரு செயலில் இறங்க வேண்டும் … முதல் காரியமாக தாங்கும் விடுதி விதிமுறைகளையோ கல்லூரி விதிமுறைகளையோ நன்கு தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இப்படி சிக்கலில் மாட்டி முழிக்க வேண்டியதுதான் …

Cinema Title Quiz – 2

Find the Tamil Movie ? / Find the Tamil Cinema Name? / இந்த தமிழ் படத்தின் பெயரைக் கண்டுபிடயுங்கள்?

Find the Tamil Cinema Name and post your answers in the comment section of this page

Find the Tamil Cinema Name and post your answers in the comment section of this page

Answers will be published on 15 September 2009.

Cinema quiz 4: Find this tamil movie song – இந்த தமிழ் படப் பாடலை கண்டுபிடிங்க

Find this Tamil movie song / Film Song –
இந்த தமிழ் படப் பாடலை கண்டுபிடிங்க
This week’s question
[17-July-2009 to 22-July-2009]:
Answers will be published on 22th July 2009. I mean all your comments. Type your answers in the comment section.
Hints: A.R. Rahman song.
Have fun . 🙂

Type your answers in the comment section.

Type your answers in the comment section.

Cinema quiz 3: Find this tamil movie song – இந்த தமிழ் படப் பாடலை கண்டுபிடிங்க

Cinema quiz 3:
Find this Tamil movie song / Film Song –
இந்த தமிழ் படப் பாடலை கண்டுபிடிங்க

This week’s question
[06-July-2009 to 16-July-2009]:
Answers will be published on 17th July 2009. I mean all your comments. Type your answers in the comment section.

Add your answers in the comments section of this page

Add your answers in the comments section of this page

Hints: These small birds will come in Bharathiyar songs.
Have fun 🙂 .

Cinema quiz 2: Find this tamil movie song – இந்த தமிழ் படப் பாடலை கண்டுபிடிங்க

Cinema quiz 2:
Find this Tamil movie song / Film Song –
இந்த தமிழ் படப் பாடலை கண்டுபிடிங்க

This week’s question
[29-June-2009 to 05-July-2009]:
Answers will be published on 25th June 2009. I mean all your comments. Type your answers in the comment section.

Type your answers in the comment section

Type your answers in the comment section

Cinema quiz 1: Find this tamil movie song – இந்த தமிழ் படப் பாடலை கண்டுபிடிங்க

This week’s question
[18-June-2009 to 24-June-2009]:
Answers will be published on 25th June 2009. I mean all your comments. Type your answers in the comment section.

Cinema/Film Quiz - 1

Cinema/Film Quiz - 1

Cinema/Film Quiz - 1-2

Cinema/Film Quiz - 1-2