Announcement from Ullagaram, Puzhuthivaakam Municipality – SWINE flu H1NI annoucements

உள்ளகரம் புழுதிவாக்கம் நகராட்சி பன்றிக் காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம்

பன்றிக் காய்ச்சல் (SWINE FLU) நோயானது இன்புளூயென்சா  என்ற A (H1N1) வைரஸ் கிருமியின் மூலம் பரவுகிறது.

நோயின் அறிகுறிகள்
காய்ச்சல், இருமல், தொண்டை வறட்சி, பேதி,வாந்தி மற்றும் மூச்சுதிணறல் ஆகியவை பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளில் அடங்கும். இந்த நோய் பாதித்த நாடுகளில், மாநிலங்களில் கடந்த பத்து நாட்களில் பயணம் செய்து திறுங்பிய, இந்த அறிகுறிகளுடன் கூடிய நபர்கள் யாரேனும் உங்கள் குடும்பத்திலோ,அக்கம்பக்கத்திலோ காணப்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை தொடர்பு கொள்க.

செய்யக்கூடியவை

 • வீடுகளில் நல்ல காற்றோட்டம், சூரிய வெளிச்சம் படும்படியாக ஜன்னல்களை திறந்து வைத்திடவும்.
 • அதிக மக்கள் கூடும் இடங்களை தவிர்த்திடவும்.
 • நல்ல சத்தான உணவு, நல்ல தூக்கம் மற்றும் ஆரோகியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல்.
 • கைகளை அடிக்கடி சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவ வேண்டும்.

செய்யக்கூடாதவை

 • கை குலுக்குதல், கட்டித் தழுவுத்சல் மற்றும் மற்றவர்களுக்கு முத்தம் கொடுத்தல் அல்லது தொட்டு வாழ்த்துதும் இதர முறைகளை பயன்படுத்துதல் தவிர்க்கவும்.
 • மருத்துவர்களின் அறிவுரையின்றி ஊசி, மாத்திரைகள் உட்கொள்ளக் கூடாது.
 • வெளியிடங்களில் எச்சில் துப்புவதை தவிர்க்கவும்.

I got a sms regarding Swine Flu – part 2

Do you believe it?

Use Nilgiri oil drops on handkerchiefs and masks as one of the preventive measures against swine flu – national institute of virology.

Stop sending or forwarding any SMS regarding Swine flu

Swine Flu (H1n1) – precautionary methods that I am following.

Swine Flu (H1n1) – my precautionary methods
பன்றிக் காய்ச்சல் – எனது முன்னெச்சரிகை நடவடிக்கைகள்

 • Bath: The moment I reach home from the office I will take a good bath.
 • Wash: I will keep that days dress inside my washing machine and wash them in 70 degree hot water.
 • Floor: I am cleaning the floor twice a day with dettol or any disinfectant surface cleaner mixed water.
 • Shopping: I do go for shopping without my family. I don’t want my kid to be with me in crowded places.
 • Water: Even though canned mineral waters we are boiling it before drinking.
 • Travel: Completely we postponed all our trips in this month.
 • Food: Eating lots of vegetables as usual and drinking lots of water.
 • Window: I repaired the window nets to prevent mosquitoes.
 • House: Keeping the house clean. Removed lots of unwanted cloths and things.

Most importantly I am not believing crazy SMSs wandering nowadays.

 • குளியல் : வெளியிலிருந்து வீட்டிற்குள் வந்தவுடன் குளிப்பது நல்லது.
 • துவைத்தல்: அலுவகத்திலிருந்து அல்லது வெளியிலிருந்து வீட்டிக்குள் வந்தவுடன் உடைகளை துவைத்துவிடுவது  நல்லது (சுடு நீரில் துவைப்பது மிகவும் நல்லது.).
 • தரை: தினமும் இருமுறை கிருமி நாசினி கலந்த தண்ணீரால்  தரையை துடைப்பது நல்லது.
 • கடைக்குச் செல்லுதல்: கடைக்குத் தனியாக செல்லுவது நல்லது. கூட்டமான  மக்கள் மிகுந்த பகுதிகளை தவிர்ப்பது நல்லது.
 • தண்ணீர்: தண்ணீரை சுடவைத்த்க்  குடிப்பது நல்லது.
 • பிரயாணம்: தேவையற்ற பிரயாணங்களை தவிர்ப்பது நல்லது.
 • உணவு: சாப்பாட்டில் நிறைய காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுவது மற்றும்  நிறய தண்ணீர் குடிப்பதும் நல்லது.
 • சன்னல்கள்: சன்னல்களில் உள்ள கொசுவலைகளை அவ்வப்போது சரிபார்த்தல் நல்லது.

மிக முக்கியமாக கைத்தொலைபேசியில் வரும் குறுந்தகவல்களை நம்பாதீரிகள். அரசு மருத்துவரைக் கலந்து ஆலோசித்து முடிவு எடுங்கள்.

I got a sms regarding Swine Flu

Do you believe it?

Flash News: “Thilasi” is found as a best medicine for “swine flu”. it is proved by scientist.- save our country.

Do not forward any such messages like this.

Already media is making lots of hype, that’s enough. Government it taking necessary actions at least now. Instead of sending these sms, you could have send the place where H1N1 Swine Flu test is being conducted.

If you think you have symptoms, immediately consult a government hospital doctor. They will give the best treatment and suggestions. Let the government doctors talk about the disease because they are the one with practically dealing the H1N1 affected patients.