ஆதவன் தமிழ் சினிமாப் பாடல் – ஹசிலி பஸிலி remix

ஆதவன் தமிழ் சினிமாப் பாடல் – ஹசிலி பஸிலி
Aadhavan Tamil Movie Song – Hasili Fisili

லேச்ட்சரர் உன்னால் பிரைன் பிரீசிங்
அடடா எக்ஸாம் ரொம்ப சபரிங்
எக்ஸ்கியூஸ்மி லெட் மீ ஆஸ்க் யு ஆல் சம்திங்
டிப்ஸ் இருந்தால் பிளீஸ் எனக்கு ட்ரிங் ட்ரிங்

கொஸ்டியன் அம்பு என்மேல் பாய
பிரசர் வந்து என்னை ஆள
தருவாயோ பிட் காப்பாற்ற
தந்தால் பாஸ் ஆவேன் வாழ

ஆதவன் தமிழ் சினிமாப் பாடல் – ஹசிலி பஸிலி

ஆதவன் தமிழ் சினிமாப் பாடல் – ஹசிலி பஸிலி
Aadhavan Tamil Movie Song – Hasili Fisili

—————————————————

நடித்தவர்கள் :சூரியா/சூர்யா , நயன்தாரா
பாடகர்கள் : கார்த்திக் ,ஹரிணி
இசையமைப்பாளர் :ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம் : K S ரவிக்குமார்

———————————————

அன்பே உன்னால் மனம் பிரீசிங்
அடடா காதல் என்றும் அமேசிங்
எக்ஸ்கியுஸ்மி லேட் மீ டெல் யு சம்திங்

நீ சிரித்தல் ஐ-போன் ட்ரிங் ட்ரிங்
வீசும் அம்பு என்மேல் பாய
காதல் வந்து என்னை ஆள
வருவாயோ என்னை காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன் வாழ

அலமா  டிபி  தபி  தபோ  ளாமி  டிபி  தபி
அலமா  டிபி  தபி  தபோ  லாமி  டிபி  தபி
ஓலைல  லே  லாம்  லிமோ  லிமோ  நிதி  நிதி

ஓலைல  லேய   லேமோ  லிமா  லிமோ  லிமோ
ஓலைல  லேய  லிமா  லிமா  லாமா  லாமா
ஓலைல  லேய  லிமா  லிமா   லிமோ  லிமோ  நிதி  நிதி

ஹசிலி பிசிலி ரசமணி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதகளி
என் இளமையும் இளமையும்
பனித்துளி குதுகளி

எனக்கும் உனக்குமா இடைவெளி
என் இரவிலும் இரவிலும் இமைவசி
நீ பகலிலும் பகலிலும் நடுநிசி, தனி ருசி

அஞ்சனா அஞ்சனா
கொஞ்சினால் தேன் தானா?

என் கனா என் கனா
என்றுமே நீ -நானா ?

ஹசிலி பிசிலி ரசமணி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதகளி
என் இளமையும் இளமையும்
பனித்துளி குதுகளி

எனக்கும் உனக்குமா இடைவெளி
என் இரவிலும் இரவிலும் இமைவசி
நீ பகலிலும் பகலிலும்
நடுநிசி ! தனி ருசி

கம் ஹோம் கெட் ஆன் மீ கான
கெட் ஆன் மீ கான ஹன்னா ஹனி
கெட் ஆன் மீ கான கெட் ஆன் me கான
ஹோன்ன ஹனி

ஐ வான்னா பிரேசி மேக் வான தக (ஹிட் மீ ப்ஹடி)
யு வான்னா டேக் மீ ரெடி கான ஸ்ஹக
யு ஆர் தி மேச்மரைசெர் வான பே கண்ட காட்ட பி ரைட.
ஐம் குருசிங் இன் தி கோஸ்ட் ஒப் போர்ட ரிகோ
பிட்மி ரன்னிங் இன் தி சாண்டு ஆப் ஹாட் ஜமைக்கா
டௌபே அப் லைப் பெட்டெர் பே பார் தி டேக்கிங் எ லிட்டில்
டில் ஐ மெட் யு ஹாப்பி ஸ்லீபிங் ரியலி டைட்டெர்
அண்ட் ஐ எஇன்ட் கோட அவே ரீச் அவுட் டு மீ

கெட் ஆன் மீ கான , கெட் ஆன் மீ கான ,
ஹோன ஹனி
கெட் ஆன் மீ கான , கெட் ஆன் மீ கான ,
ஹோன ஹனி

உரசாமல் அலசாமல்
உயிரோடு ஊருது ஆசை
அனுங்காமல் இனுங்காமல்
இருந்தால் தான் ஓய்ந்திடும் ஓசை
இருவிழியே ஏவுகனை
உணக்கேதுதான் ஈடுஇணை
உன் இடையோ ஊசி முனை
உடைதிடுமோ சேறு எனை

ஏன் என்னை தீண்டினாய் வெப்பமாய்
நான் உனக்கு பூக்களின் உப்புமா
விரலில் உள்ளதே நுட்பமா
நீ கொஞ்சம் தின்றாய்
கொஞ்சிக் கொன்றாய்

ஹசிலி பிசிலி ரசமணி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதகளி
என் இளமையும் இளமையும்
பனித்துளி குதுகளி

எனக்கும் உனக்குமா இடைவெளி
என் இரவிலும் இரவிலும் இமைவசி
நீ பகலிலும் பகலிலும் நடுநிசி, தனி ருசி

அன்பே உன்னால் மனம் பிரீசிங்
அடடா காதல் என்றும் அமேசிங்
எக்ஸ்கியுஸ்மி லேட் மீ டெல் யு சம்திங்

நீ சிரித்தல் ஐ-போன் ட்ரிங் ட்ரிங்
வீசும் அம்பு என்மேல் பாய
காதல் வந்து என்னை ஆள
வருவாயோ என்னை காப்பாற்ற
வந்தால் மடி சாய்வேன் வாழ

உயிரோடு உயிரோடு
எனைக்கொல்ல நெருங்ககுகிராயே
விரலோடு விரல் சேர்த்து
இதழுக்குள் இறங்க்குகிராயே
யார் இதழில் யார் இதழோ
வேர்த்துவிடும் வேன்குழலோ
உச்சி முதல் பதம் வரை
எத்தனையோ வித்தைகளோ

நீ ஆடைபாதி ஆல்பாதியா ?
நீ புலியும் மானும் கொண்ட ஜாதியா ?
உன் அழகின் மீதிதான் பூமியா ?
நீ முத்தப் பேயா மெத்தை தீயா ?

ஹசிலி பிசிலி ரசமணி
உன் சிரிப்பிலும் சிரிப்பிலும் கதகளி
என் இளமையும் இளமையும்
பனித்துளி குதுகளி

எனக்கும் உனக்குமா இடைவெளி
என் இரவிலும் இரவிலும் இமைவசி
நீ பகலிலும் பகலிலும் நடுநிசி, தனி ருசி

அஞ்சனா அஞ்சனா
கொஞ்சினால் தேன் தானா?

என் கனா என் கனா
என்றுமே நீ -நானா ?

அலமா  டிபி  தபி  தபோ  ளாமி  டிபி  தபி
அலமா  டிபி  தபி  தபோ  லாமி  டிபி  தபி
ஓலைல  லே  லாம்  லிமோ  லிமோ  நிதி  நிதி

ஓலைல  லேய   லேமோ  லிமா  லிமோ  லிமோ
ஓலைல  லேய  லிமா  லிமா  லாமா  லாமா
ஓலைல  லேய  லிமா  லிமா   லிமோ  லிமோ  நிதி  நிதி