நாங்க சிங்கம்ல

நாங்க சிங்கம்ல – I am the lion

Naan adicha thanga maate நான் அடிச்சா தங்க மாட்டே

Naan adicha thanga maate நான் அடிச்சா தங்க மாட்டே

Naalu naala thoonga maatte நாலு நாளா தூங்க மாட்டே

Naalu naala thoonga maatte நாலு நாளா தூங்க மாட்டே

pichi puduven pichi பிச்சி புடுவேன் பிச்சி

pichi puduven pichi பிச்சி புடுவேன் பிச்சி

Annan bend yedukirathula nallavaru vallavaru - அண்ணன்  பேன்ட் எடுகிரதுல  நல்லவரு  வல்லவரு

Annan bend yedukirathula nallavaru vallavaru - அண்ணன் பேன்ட் எடுகிரதுல நல்லவரு வல்லவரு

summa suthi suthi adipomla - சும்மா சுத்தி சுத்தி அடிப்போம்ல

summa suthi suthi adipomla - சும்மா சுத்தி சுத்தி அடிப்போம்ல

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

….

..

yeppdi , aratipuduvomla - எப்படி , அரட்டிபுடுவோம்ல

yeppdi , aratipuduvomla - எப்படி , அரட்டிபுடுவோம்ல

Veerapandiya Kattabomman – school drama

சென்ற மாதம்  நானும் எனது மனைவியும், மகன் அலனுடைய பள்ளி ப்ராஜெக்ட் வார விழாவிற்கு சென்ற பொது தமிழ் பிரிவு மாணவ மாணவிகள் நிடித்துக் காட்டிய வீர பாண்டிய கட்ட பொம்மன் நாடகம். கட்ட பொம்மன் வேடத்தில் நடித்த மாணவி சிறிது நேரம் சென்ற பின் மீசையை ஒட்டிக்கொள்வதும் சில பிழைகளுடன் வசனங்களை பேசியதும் பார்த்து ரசிக்க வேண்டிய விஷயம். அவர்களையும் அவர்களது ஆசிரியர்களையும் பாராட்டியே ஆகா வேண்டும்.

dewali/diwali joke

A husband and wife returned to their home in an auto after dewali purchase( with body pain). Addition to that body pain they had auto pain (pain while traveling in Chennai autos). Husband told to his wife that “Sh … all the bones will broke and fall down before we reach our home”. His wife has no reaction to his grumbling. After some time auto reached their house. Suddenly his wife went inside and came with a pet dog. The auto driver asked the reason. She explained to the driver that my husband told “While we reach our home our bones will be broken and fall down”.

கடி சிரிப்பு / சிரிப்புக் கடி

கடைத்தெருவில் இருந்து ஒரு தம்பதியினர் ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். தீபாவளிக்குத் தேவையான பொருட்கள் வாங்கிய அலுப்பு மற்றும் ஆட்டோ குலுக்கும் அலுப்பு. கணவன் சொன்னார் ” வீடு போய் சேருவதற்குள் எல்லா எலும்புகளும் உதிர்ந்துவிடும்போல” …. சிறிது நேரம் சென்ற பின் ஆட்டோ வீட்டின்முன் நின்றது … மனைவி முண்டியடித்துக்கொண்டு முதலில் இறங்கி … வீட்டிற்குள் ஓடி நாய் ஒன்றுடன் வெளியே வந்தாள். ஆட்டோ டிரைவர் “என்ன அக்கா, நாயுடன் ஓடி வர்றீங்க ? ” … அதற்க்கு அந்த அம்மா சொன்னாங்க “இவர்தான் வீடு வரும்போது எலும்பெல்லாம் உதிரும் என்று சொன்னாரே! ” ….

by uncle Mr. Chandrasekar