சர்க்கரை நோயை போக்கும் கோவைக்காய்

நீரிழிவு நோய் போக்கும் கோவைக்காய் / சர்க்கரை நோயை போக்கும் கோவைக்காய். சாதாரணமாக எல்லா காய்கறி அங்காடிகளிலும் / காய்கறி கடைகளிலும் தாராளமாகக் கிடைக்கக் கூடியதுதான் கோவைக்காய். கொஞ்சமாய் துவர்ப்புச் சுவையுடைய இந்த கோவைக்காயில் பொரியல், வற்றல், கூட்டு, சாம்பார் செய்து உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

சர்க்கரை நோயை போக்கும் கோவைக்காய்

சர்க்கரை நோயை போக்கும் கோவைக்காய்

  • கோவைக் காயின் வேறொரு பெயர் தொண்டைக் காய்
  • இது உடம்புக் குளுமையாக வைக்க உதவும்
  • ரத்தப் பெருக்கை தடுக்கும் கோவைக்காய்