UI issue

Alignment issue

Alignment issue

Interesting UI patterns – www.fifa.com

http://www.fifa.com/worldcup/standings/index.html

UI Patterns

UI Patterns

Super Usable Calendar – Amutham Marriage Hall, Thirunagar, Madurai

சுபமுகூர்த்த தினங்கள் (2009) – அமுதம் மஹால் திருநகர், மதுரை .

—————————————————————————————–
அமுதம் மஹால் , நாலாவது (4th) ஸ்டாப், திருநகர், மதுரை .

Amutham Hall, 4th stop, Thirunagar, Madurai.
—————————————————————————————–

Amutham, Marriage Hall, Thirunagar, Madurai

Amutham, Marriage Hall, Thirunagar, Madurai

மிக எளிமையான முறையில், அனைவருக்கும் புரியும் வகையில் ஒரு அச்சிடப்பட்ட நாள்காட்டி வைக்கபட்டிருந்தது. அந்த நாள்காட்டியில் சுபமுகூர்த்த தினங்கள் (2009) மாதவாரியாக அச்சடிக்கப்படிருந்தன. கல்யாண மண்டபத்திற்கு வரும் அனைவரும் புக்கிங் ஆகாத தினங்களை எளிமையாக கண்டுபிடிக்கும் வகையில் சிகப்பு நிறப் பேனாவால் வட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நாட்காட்டியினால் 4 பயன்கள் உண்டு.

  1. முதலாவதாக அந்த வருடத்தின் அணைத்து சுபமுகூர்த்த தினங்களை கண்டுபிடிக்க முடியும்.
  2. இரண்டாவதாக தங்கள் எதிர்பார்க்கும் தேதிக்கு புக்கிங் கிடைக்குமா அல்லது கிடைக்காதா என உடனடியாக அறிந்துகொள்ள முடியும்.
  3. மூன்றாவதாக கல்யாண மண்டபம் தேடி வருபவர்களுக்கு நேரமும் மிச்சமாகும்.
  4. நான்காவதாக யாருடைய உதவியும் இல்லாமல் அவர்களாகவே முடிவெடுக்க முடியும்.

எல்லா கல்யாண மண்டபங்களும் இந்த முறையை பின்பற்றி மக்களுக்கு நல்ல சேவையை வழங்கலாம்.

வாழ்க வளமுடன் 🙂