Jawaharlal Nehru – Drawing

நீண்ட நாட்களுக்குப் பின் நான் வரைந்த ஒரு ஓவியம் “நேரு மாமா” (பக்கத்துக்கு வீட்டு அக்கா மகளின் பள்ளி குழந்தைகள் தின விழாவுக்கு). இதை வரைய எனக்கு ஆறு நிமிடங்கள் ஆனது.

Jawaharlal Nehru Drawing

Jawaharlal Nehru Drawing

 

Alan and his friends …

Alan and his school friends

Alan (Left) and his school friends Paul in center and Jaitan at the right side

This room was completely filled with real beach sand and … there were model of lighthouse … few charts explaining some important information about sea.  When ever some parents came there these boys were they acted like … they were relaxing at the beach …. The wall was completely covered with drawings and charts …

32nd Chennai book fair 2010

I and my son Alan Jeffsan went to Chennai book fair 2010. We started our journey from Puzhuthivakkam house to St. Thomas Mount Railway station by hero Honda splendor bike, from there to nungampakkam Railway station by electric train and then from there to St.George Anglo Indian School,(opp to Pachayappan college) by auto for Rs. 30.00 only. While coming back we gave Rs 40.00, Latter I realized the auto driver cheated us (After we reached nungampakkam Railway station). He stopped the vehicle some where, and from there we walked a bit to reach the station.

Entrance fee for me Rs 5.00, for my son its free.

But I really enjoyed the verities of book that were showcased. Alan bought a coupe of books like

 1. Art tutorial books (Volume I to V)
 2. Ben 10 coloring book
 3. Ben 10 Scratch Magic (The book was with blank  papers, you have to scratch the pencil in the paper to get the hidden image – any one of the famous ben10 characters )
 4. Mathematics for school kids
 5. Basic Interactive learning DVD (Maths for kids)
 6. Chemistry table – Periodic Table of Elements and Chemistry
 7. Chess book
 8. Moral story books

People were selling mineral water filled tumblers, bottles and some beverage (we never heard about the brand ). There were so many books for sales from different authors, publishers, states ….. books were displayed for sales to cover all age groups. Different shaped book for activities was the best one, which attracted so many kids.

The booksellers and publishers association of South India have arranged this event. Thanks to all those who worked hard to achieve this book fair  a mega success .. 🙂

Interesting illustrations for school kids

I took these two interesting pics (cartoon illustrations) in St. Britto’s Academy Velachery, Chennai.

winne the pooh

winne the pooh - Don't spill the food

Tom Cat, wake up early in the morning

Tom Cat, wake up early in the morning

I hope most of us will like these interesting illustrations, especially school kids.

“அம்மா வந்தாச்சு” – விடுதி காவலரும் வந்தாச்சு

அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி. இதுதான் என்னுடைய மூன்று வருட வாழ்கையைத் தொலைத்த / முழுமையாக தெரிந்துகொண்ட இடம் – சிவகாசி .

மற்ற ஆசிரியர்களின் / ஆசிரியர்களின் நல்லுரைகளை கேட்டு கெட்டுப் போன பெற்றோர்களில் இவர்களும் அடங்குவார்கள். … ஏனெனில் ஆங்கிலப் பள்ளியில் நான்காம் வகுப்புவரை படித்த என்னை .. “நாம் தமிழ் மீடியத்தில் படித்து ஆசிரியராக இல்லையா? நாம் ஏன் பிள்ளைகளை ஆங்கில மீடியத்தில் சேர்க்க வேண்டும்? ” என சக ஆசிரியர்களும் … நண்பகலும் சொல்ல அப்பா என்னை … தமிழ் மீடியத்திற்கு நான்காம் அரையிறுதி தேர்வு சமயத்தில் மாற்றினார்கள். …

ஆன்ட்ருஸ் எலிமெண்டரி பள்ளி, இராமநாதபுரம் ….இரண்டு ஆண்டுகள் …பின்பு ஐந்து ஆண்டுகள் சுவார்ட்ஸ் மேல் நிலைப் பள்ளி , பின்பு இரண்டு ஆண்டுகள் செய்யது அம்மாள் மேல் நிலைப் பள்ளி … இளம் கலை இயற்பியல் … அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி ….

அப்பா வந்து முதல் நாள் சேர்த்து விட்டுவிட்டு வந்தார். முதல் ஒரு வாரம் ஆங்கில வகுப்புகள் காலை மட்டுமே நடக்குமென அறிவிக்கப்பட்டது. சில மாணவர்கள் … மதிய உணவு முடித்துவிட்டு … சிவகாசிக்குப் படம் பார்க்க சென்று விட்டார்கள் … “அம்மா வந்தாச்சு” …(இயக்குனர் பாக்கியராஜ்). விடுதி காவலரும் வந்தாச்சு ….

… முதல் நாளே மாட்டிக்கொண்டார்கள் .. மறுநாள் முதல்வரிடம் விசாரணை … தண்டனை என விடுதி கலை கட்டியது … தண்டை முடிந்து திரும்பி வந்தவர்கள் கொஞ்சம் தெளிவானவர்கள் போல் காட்டிக்கொண்டார்கள் …

அதனால் ஒரு புது இடத்திற்கு செல்லும் போது அங்கு உள்ள விதிமுறைகள், பழக்க வழக்கங்கள், கலாச்சாரம், … முதலியவற்றை கூர்ந்து கவனித்த பிறகே ஒரு செயலில் இறங்க வேண்டும் … முதல் காரியமாக தாங்கும் விடுதி விதிமுறைகளையோ கல்லூரி விதிமுறைகளையோ நன்கு தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இப்படி சிக்கலில் மாட்டி முழிக்க வேண்டியதுதான் …

அங்கூ … அங்கூ …

Vathirayiruppu D.S. Gauthaman

Vathirayiruppu D.S. Gauthaman

Angoo… Angoo… is my friend Gauthaman’s first book. He is from Vathirayiruppu. We studied together in the Ayya Nadar Janaki Ammal College of Arts and Science, Sivakasi. This Vathirayiruppu is in Viruthunagar district.

He was one of the active members in college day cultural functions. He won the first price for the short story competition conducted by Madurai Kamaraj University. He started his career in the magazine called “Valar Thozhil“. The great poet Vairamuthu selected his poet for the first price, which was conducted by the Magazine called Kumutham.

அங்கூ .. Annguu … is the first word which will be taught to a baby in his area. This book is also his first effort, so he called his book title as Annguu …Annguu …(அங்கூ ..அங்கூ ..).  One of his best friend and the writer of the magazine “truth” (உண்மை) Mr Periyar Socrates… was the first person to advice him to write a book.

anguu anguu book

அங்கூ ... அங்கூ ... anguu anguu book

 • அம்மா
 • அம்மா என்றால் அன்பு
 • அம்மா என்றால் அரவணைப்பு
 • அம்மா என்றால் ஆறுதல்
 • அம்மா என்றால் புதிர்
 • இயற்கை
 • உலக அதிசியம்
 • எதிர்பார்ப்பு
 • பாவ புண்ணியம்
 • மனசு என்னும் அதிசியம்
 • அலையும் மனசு
 • தூங்காத மனசு
 • பொய் எனப்படுவது
 • பொய் மெய் பொய் நிலவு
 • கடவுள் வந்தார்
 • உரத்த சிந்தனை
 • தெருமுனைப் பிளையார்
 • இயற்கைக்கு விளம்பரம்
 • தெருவோர வாழ்கை
 • நிராகரிப்பு
 • இறுதி யாத்திரை
 • ரிக்க்ஷாகாரர்
 • நறுக் கவிதைகள் – திருமண மண்டபம்
 • நறுக் கவிதைகள் – காதல்
 • நறுக் கவிதைகள் – மூடநம்பிக்கை
 • பட்டுப் புழுவாய்
 • செருப்பை தைக்கும் தொழிலாளி
 • கூட்டுக் குடும்பம்
 • டெட் லைன்
 • ஞாயிற்றுக் கிழமை
 • வற்றாத நினைவுகள்
 • இயல்பான என்னை
 • வேலி
 • மீண்டும்
 • குட்டிச்சுவர்
 • காதல்  ஈர்ப்பு
 • காதலை நம்பாதே
 • உன்னருகே நான்
 • காதல் சுகமானது
 • காதலாகி கசிந்துருகி
 • காதலெனும் பாதையிலே
 • முத்தம்
 • காவிக்கறை
 • ஈராக் என்றொரு தேசம்
 • மரண சாசனம்
 • பெண்ணென்று பிறந்தாளே
 • என்ன குற்றம் செய்தோம்
 • அன்னியப்பட்ட பூமி
 • சொமலியாச் சுவடுகள்
 • தேய்பிறை
 • காரைக் கூட்டம்
 • நூலகத்தில்
 • அதே பூச்சாண்டி

Some of the interesting poems which attracted me…

மிகவும் பிடித்தது
தெருமுனைப் பிள்ளையார்
எங்கள்
தெருமுனைப் பிள்ளையரை
தினமும் வணங்குகிறேன் …
அவரும்
இன்றுவரை உதவுகிறார் –
என் வீட்டுக்கு வழி காட்ட .

This book’s price is Rs. 30.00

I got the information from my friends that he  is writing songs for Tamil movies.  He is really cool and nice person to mingle with.

you could reach him at gauthamands@gmail.com

School Project – Model of a forest

பள்ளி ப்ராஜெக்ட்

school project - a model of a forest

school project - a model of a forest

எனது மகன் அலன் ஜெப்சனுடைய பள்ளி ப்ராஜெக்ட், ஒரு காட்டின் அமைப்பை ஒரு பெரிய வெள்ளை சார்ட்டில் வரையவேண்டும். நன் ஒரு பெரிய வெள்ளை சார்ட்டை எடுத்து அதில் மேல் பாதிக்கு நீல வண்ண வாட்டெர் கலர் பூசி, பின்பு மீதிப் பாதிக்கு பச்சை நிறம் பூசி சிறிது நேரம் காயவைதோம்.
மேஜிக்பாட், மற்றும் பல சிறுவர் புத்தகங்களில் இருந்து நிறைய விலங்கின் படங்களை வெட்டி வைத்துக் கொண்டோம்.

ஒரு நான்கு பெரிய மரங்கள் மற்றும் நான்கு சிறிய மரங்கள் வடிவி வெள்ளை சார்ட் பேப்பர் வெட்டி வைத்துக்கொண்டோம். மரவடிவில் உள்ள அந்த காகித மரங்களுக்கு வண்ணம் பூசி அவற்றை சார்ட் பேப்பரில் ஓட்டினோம். வெட்டி வைத்துள்ள் மிருகங்களை ஆங்காங்கே ஓட்டினோம். நமக்குத் தேவையான காட்டின் மாடல் கிடைத்து விட்டது.

ஒரு முப்பரிமான வடிவினைப் பெற பேப்பர் மரங்களை ஒன்றன் மீது ஒன்று முன்னும் பின்னுமாக ஓட்ட வேண்டும்.

தேவையான  பொருட்கள் :

 • இரண்டு வெள்ளை சார்ட் பேப்பர்
 • ஒரு கத்திரிக்கோல்
 • ஒரு பெவிகால் / கம்
 • வாட்டெர் கலர்
 • பழைய சிறுவர் புத்தகங்கள்.

அடுத்த நாள் காலை பள்ளி பேருந்தில் செல்லும் அலன் இந்த மாடலை ஒழுங்காக கொண்டு சேர்ப்பானோ? என ஒரு எண்ணம் உதித்தது. இரவே என்னிடம் எனது மனைவி புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். காலையில் இந்த மடலை பள்ளி வாகன ஓட்டியிடம் கொடுத்துவிடுங்கள். இல்லை என்றல் இந்த காட்டு மடல் பள்ளி சென்று சேருமா? சேராதா? என இறைவன் ஒருவனுக்கே தெரியும் என்றார்கள்.