Captain Vijayakanth Picture in a T-Nagar Tailor Shop

Captain Vijayakanth Picture in a T-Nagar Tailor Shop

Captain Vijayakanth Picture in a T-Nagar Tailor Shop

Twitter bird is in chennai corporation site

Chennai Corporation & Twitter

Chennai Corporation & Twitter

சென்னை மாநகராட்சிக்கு வாழ்த்துக்கள்

Great. Hats off. Our Chennai Corporation is using Twitter and sharing lots of useful information.

http://twitter.com/chennaicorp.  The site looks awesome except those animated news messages scrolling on the right side.  Its very difficult to read.  I hope very soon we will get a that site in Tamil language as well.

தனுஷ் நடிக்கும் படங்கள்

ஆடுகளம் – இயக்கம் வெற்றிமாறன்,  மாப்பிள்ளை  – இயக்கம் சுராஜ்  மற்றும்   உத்தம புத்திரன் – இயக்கம் மித்ரன் ஜவஹர்  படங்களில் பிஸியாக உள்ளார் தனுஷ்.

reference: http://www.24dunia.com

Captain Vijayakanth and the word “sorry”

என் தலைவனுக்குப் பிடிக்காத ஒரே தமிழ் வார்த்தை மன்னிப்பு.

என் தலைவனுக்குப் பிடிக்காத ஒரே தமிழ் வார்த்தை மன்னிப்பு.

Do they have an insurance policy?

This gentle man came to my street last week. We asked him to clean our coconut trees. Per tree he charged 30 Rs. I gave him extra money and three of my old shirts.  He was so happy. My opinion is … we shouldn’t be bargaining / negotiating with these social helpers.

Touching idea by KingFisher

Alfred Devanesan Samuel @ Chennai Open

Alfred Devanesan Samuel @ Chennai Open

From நிஜ முறம் to பிளாஸ்டிக் முறம்

Plastic muram

Plastic muram முறம் (அல்லது சுளகு, சொலவு)

முறம் (அல்லது சுளகு, சொலவு) என்பது தானியங்களை உமி, கல் , குச்சி   போன்ற பொருட்களை   பிரித்தெடுக்க உதவும்  ஒரு  கருவியாகும்.  தமிழக கிராமப்புரங்கள்  மட்டும் அல்லாமல், நகரங்களிலும் இப்பொழுது இந்த முரதினை பயன்படுத்துகிறார்கள்.  சென்ற வாரம் தியாகராய  நகரில் உள்ள சரவணா கடையில் பிளாஸ்டிக் முறத்தினை பார்த்தேன். என்னதான் அழகான வண்ணங்களில் இருந்தாலும், நிஜ முறம் போன்று இல்லை.

முறத்தின்  பயன்பாடுகள்

  1. சிறு சிறு கற்களை நீக்க
  2. சிறு சிறு தூசிகளை நீக்க
  3. கருவாடு காயவைக்க
  4. வடகம் காயவைக்க
  5. கீரை இலைகளை ஆயும்போது
  6. தானியங்களை காயவைக்க
  7. அறுவடையின்போது தூசிகளை விரட்டியடிக்க
  8. பலகாரங்களை அடுக்கி வைக்க

வேலை இல்லாத நேரங்களில் ஆணிகளில் உஞ்சலடுவதும் ….