போகி பண்டிகை

பழையவை கழிதலும் புதியன புகுதலும் …

போகி பண்டிகை ஆகும் … இதன் உண்மையான பொருள் என்ன ? …. இந்த ஆண்டில் உள்ள கேட்ட குணங்களோ , மூட நம்பிக்கையோ, குடிப் பழக்கமோ, புகைக்கும் பழக்கமோ …மறந்து / மறைந்து … புதிய ஆண்டில் ஒரு நல்லணாகவோ அல்லது  நல்லவளாகவோ மாறவேண்டும் என்பதுதான்.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, அந்த பழக்க வழக்கங்கள் மாறி … பழைய பொருட்களை களைய வேண்டும் என தவறாக புரிந்துகொண்ட பழைய பேப்பர், டயர் , குப்பை, துணிகள், பிளாஸ்டிக் கவர்கள், …போன்றவற்றை போட்டு எறிகிறார்கள் … இது மிகவும் தவறான செயலாகும் … சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படும் .. காற்றும் மாசு அடையும் … அகவே சாஸ்திரத்திற்காக  ஒரு சில பொருட்களை  மட்டும் எரித்து விட்டு தண்ணீர் ஊற்றி அனைத்து விடுங்கள்

போகிப் பண்டிகையின் போது டயர்களை எரித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்து உள்ளது

SBI vs VIP – Superb Phone Comedy

SBI vs VIP

source: babus40