மதுரை குசும்பு – “சீப்பை எடுக்கவும்”

மதுரை குசும்பு - "சீப்பை எடுக்கவும்"

மதுரை குசும்பு - "சீப்பை எடுக்கவும்"

பர்னிச்சர் விற்கும் கடையில் மேக்கப் டேபிள் அருகில் ஒட்டப் பட்டிருந்த வாசகம் “சீப்பை எடுக்கவும்” Made in Madurai – Thirunagar

Lips shaped phone – Rs. 900

lips shaped phone - madurai

lips shaped phone - madurai

அண்ணன்  டி. ராஜேந்தர் அவர்களின் பிரமாண்டமான பாடல் செட்டுகளை நினைவு படுத்தும் வகையில் … நான் பார்த்த உதடு வடிவ  தொலைபேசி அமைந்து இருந்தது. நான் இந்த படத்தினை மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்றுவரும் பொருட்காட்சியில் எடுத்தேன். இதன் விலை தொள்ளாயிரம் ரூபாய் ஆகும்.