Got two mangoes in one stone (one throw)

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்

நான் இப்போது இருக்கும் வீட்டில் அனைத்து அலமாரிகளுக்கும் கதவு கிடையாது. அகவே அவ்வபோது அவைகளை சுத்தம் செய வேண்டி உள்ளது. எனது மகன் ஹாலில் உள்ள அலமாரியில் தனது புத்தகங்களை வைப்பது வழக்கம். ஒரு விடுமுறை நாளில் நானும் அவனும் சேர்ந்து ஒரு சார்ட் பேப்பரில் சில பிரபலமான விஞ்ஞானிகளின் பெயர் மற்றும் அவர்களது கண்டுபிடிப்புகளை எழுதி அலமாரியில் ஒவ்வொரு பிரிவிலும் ஒட்டி வைத்தோம். அவனும் தனக்கு பிடிக்கும் அல்லது தோன்றும் நேரங்களில் அவனாகவே படிக்கின்றான்.

சார்ட் ஒட்டிய பின் அலமாரியில் தோற்றம்

சார்ட் ஒட்டிய பின் அலமாரியில் தோற்றம்

ஒவ்வொரு வாரமும் அல்லது மாதமும் நீங்கள் இந்த சார்ட்டில் உள்ள செய்திகளை மாற்றலாம். அதனால் குழந்தைகளுக்கு சலிப்பு ஏற்படாது.

பழமொழி : ஒரே கல்லில் இரண்டு மாங்காய், சார்ட்டை  ஒட்டுவதால் பொருட்கள்  துசியால் மாசுபடுவது தவிர்க்கப் படுகிறது மற்றும் குழந்தைகள் விளையாட்டு போக்கில் படித்த மாதிரியும் ஆகிவிடும்.

இந்த ஒரு செய்முறை விளக்கத்தின் மூலம் நான் எனது மகனுக்கு சில பாடங்களைக் கற்றுக் கொடுத்தேன்.
எப்படி கூகிள் உபயோகித்து விஞ்ஞானிகளையும் அவர்களது …

For example

Telephone , World Wide Web,  Bifocal Glasses,  Bicycle, Steam Boat, Blue Jeans,Aeroplane,  Globe, Bubble Gum

Telephone , World Wide Web, Bifocal Glasses, Bicycle, Steam Boat, Blue Jeans,Aeroplane, Globe, Bubble Gum

  1. Telephone – Alexander Graham Bell
  2. World Wide Web – Tim Bernes Lee
  3. Bifocal Glasses – Benjamin Franklin
  4. Bicycle – Baron Von Drais
  5. Steam Boat – Hendry Bell
  6. Blue Jeans – Levi Strauss
  7. Aeroplane – Wrighht Brothers
  8. Globe – Behaim Martin
  9. Bubble Gum – Frank Hendry Fleer

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: