Bible Quiz – Test your knowledge in Bible

Genesis – quiz 1 |  ஆதியாகமம் – வேதாகம வினாடி வினா 1

  1. யாக்கோபின் மனைவியின் பெயர் என்ன?
  2. யாக்கோபு மணந்த வேலைக்காரியின் பெயர் என்ன?
  3. யாகோபின் மனைவி எதனால் தன் வேலைக்காரியை, யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்?
  4. யாகோபின் மனைவி எனக்கு பிள்ளை கொடும், இல்லாவிட்டால் சாகிறேன் என்று சொன்னதற்கு, யாக்கோபு சொன்ன பதில் என்ன?
  5. வேலைக்காரிக்குப் பிறந்த மகனுக்கு, யாக்கோப்பின் மனைவி என்ன பெயரிட்டாள்?
  6. வேலைக்காரிக்குப் பிறந்த இரண்டாவது  மகனுக்கு, யாக்கோப்பின் மனைவி என்ன பெயரிட்டாள்?
  7. லேயாளின் வேலைக்காரி யார்?
  8. லேயாளின் வேலைக்காரி பெற்ற முதல் மகனின் பெயர் என்ன?
  9. லேயாளின் வேலைக்காரி பெற்ற  இரண்டாவது  மகனின் பெயர் என்ன?
  10. ரூபன் வயல்வெளிகளில் கண்டெடுத்த க்கனியின் பெயர் என்ன?
  11. லேயாளில் ஐந்தாவது மகன் பெயர் என்ன?
  12. லேயாளின் ஆறாவது மகன் பெயர் என்ன?
  13. ராகேலின் மூத்த மகன் பெயர் என்ன?
  14. ராகேலின்  இளைய மகன் பெயர் என்ன?
  15. யாக்கோபு கால்வாயில் வெட்டிப் போட்ட மரங்களின் பெயர் என்ன?