மழை நீரை சேமிப்போம் – Save Rain Water

Rain Water Usage

Rain Water Usage

மழை பெய்யும் நேரங்களில், மாடியில் இருந்து நீர் ஒரு சில இடங்களில் மற்ற இடங்களைவிட அதிகமாக நீர் விழுவதை பார்த்து இருப்பீர்கள். மழை பெய்தால் இரண்டு மூன்று தினங்களுக்கு செடிகளுக்கு தண்ணீர் விடவேண்டிய வேலை இல்லை. அது போக சாதாரண உபயோகம் போக மீதி இருக்கும் வாளிகளில் மழை நீர் பிடித்து ஓரிரு நாட்கள் சென்ற பின்பு அவற்றை உபயோகப்படுத்துவது மிகச்சிறந்த செயலாகும்.

Rain Water Usage

Rain Water Usage

  • ஒன்று நாம் பிடித்த மழை நீரை செடிகளுக்கு விடலாம்.
  • இரண்டாவதாக பிடித்த மழை நீரைக் கொண்டு துணிகளை துவைக்கலாம். குறிப்பாக குருட்டு அழுக்குப் பிடித்து பழுப்பு நிறமாகத் தெரியும் வெள்ளைத் துணிகளைத் துவைத்தால் அவை நல்ல வெள்ளை நிறத் துணிகளாக மாறும்.
  • மூன்றாவதாக அதிகமான மழை நீர் வந்தால் உங்களுடைய கிணற்றில் விடலாம் , அதனால் கிணற்று நீரில் உப்பின் அளவு குறையும்.

interesting good night message – SMS

Love pandravanukku loverthan figure!
Love pannathavanukku figure ellam lover!

so sight mattum adippom,
santhosama irruppom

—————————————————
லவ் பன்னுராவனுக்கு லவர்தான் பிகரு
லவ் பன்னாதவனுக்கு பிகரு எல்லாம் லாவரு

சோ, சைட் மட்டும் அடிப்போம்,
சந்தோசமா இருப்போம்.

—– goodnight 🙂