dewali/diwali joke

A husband and wife returned to their home in an auto after dewali purchase( with body pain). Addition to that body pain they had auto pain (pain while traveling in Chennai autos). Husband told to his wife that “Sh … all the bones will broke and fall down before we reach our home”. His wife has no reaction to his grumbling. After some time auto reached their house. Suddenly his wife went inside and came with a pet dog. The auto driver asked the reason. She explained to the driver that my husband told “While we reach our home our bones will be broken and fall down”.

கடி சிரிப்பு / சிரிப்புக் கடி

கடைத்தெருவில் இருந்து ஒரு தம்பதியினர் ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். தீபாவளிக்குத் தேவையான பொருட்கள் வாங்கிய அலுப்பு மற்றும் ஆட்டோ குலுக்கும் அலுப்பு. கணவன் சொன்னார் ” வீடு போய் சேருவதற்குள் எல்லா எலும்புகளும் உதிர்ந்துவிடும்போல” …. சிறிது நேரம் சென்ற பின் ஆட்டோ வீட்டின்முன் நின்றது … மனைவி முண்டியடித்துக்கொண்டு முதலில் இறங்கி … வீட்டிற்குள் ஓடி நாய் ஒன்றுடன் வெளியே வந்தாள். ஆட்டோ டிரைவர் “என்ன அக்கா, நாயுடன் ஓடி வர்றீங்க ? ” … அதற்க்கு அந்த அம்மா சொன்னாங்க “இவர்தான் வீடு வரும்போது எலும்பெல்லாம் உதிரும் என்று சொன்னாரே! ” ….

by uncle Mr. Chandrasekar

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: