தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாம்பரம் – டார்வின் இருநூறாவது ஆண்டு விழா

Charles Darwin (1809-1882), biologists.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாம்பரம் டார்வின் இருநூறாவது ஆண்டு விழா

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாம்பரம் டார்வின் இருநூறாவது ஆண்டு விழா

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தாம்பரம்
டார்வின் இருநூறாவது ஆண்டு விழா
நாள்: வெள்ளிகிழமை மாலை மணி
இடம்: பேபி உயர்நிலைப் பள்ளி , மேற்கு தாம்பரம்.
சிறப்புரை: டாக்டர். தயானந்தன்

I saw this poster in Thambaram Railway station, Chennai. Hats off to the organizers.

Alagar Tiffin Center, Puzhuthivaakam, Chennai

அழகர் டிபன் சென்டர்,  புழுதிவாக்கம், சென்னை: எனது வீட்டின் அருகில் ஒரு புதிய டிபன் சென்டர் தொடங்கி  உள்ளார்கள். அருமையான சுவை. மிகக்குறைந்த விலை. இதமாக பேசும் பாங்கு. நீங்களும் ஒருமுறை முயற்சி செய்து பார்கலாம். மிகச் சிறிய கடை என்றாலும் ஏராளமான வகை வகையான உணவுப் பொருட்கள்.

Alagar Tiffin Center, Puzhuthivaakam, Chennai: We found a new small hotel, which is run by a family of good cooks. The taste was awesome and the price was genuine. I hope that family is from karnataka. The hospitality was also good.

alagar tiffin center puzhuthivakkam chennai

alagar tiffin center puzhuthivakkam chennai

மாலை நன்கு மணியில் இருந்து பத்து மணி வரை.

  1. சப்பாத்தி சப்ஜீ | Roti sabji Rs. 10.00 (2 pieces)
  2. சோலா பரோட்டா | chola parota Rs. 12.00 (2 pieces)
  3. வெஜ் பிரியாணி | veg biriyani  Rs. 20.00 (1 plate)
  4. இட்லி | idli sambar Rs. 6.00 (2 pieces)
  5. மெதுவடை | vada chatni  Rs. 6.00 (2 pieces)
  6. மசால் வடை | dal vada chatni  Rs. 6.00 (2 pieces)