Thr FM radio, Malaysia – Mr. Guna

மலேசிய FM வானொலியில் எனது நண்பர் குணா அவர்கள் (C.E.O. Prism Vision Networks Corporation Sdn. Phd.) மக்களிடம் தனது அலுவலகத்தின் செயல்பாடுகள் பற்றியும், மென் பொருள் தொழில் நுட்ப்பம் குறித்தும் உரையாற்றுகிறார்.

C.E.O. , Prism Vision Networks Corporation Sdn. Phd.

C.E.O. , Prism Vision Networks Corporation Sdn. Phd.

குணா ஒரு சுறுசுறுப்பான உழைப்பாளி. சிக்கலான பல அலுவலக வேலைக்கு மத்தியிலும் பல கிலோமீட்டர் தூரம் தனது காரில் பிரயாணம் செய்து மலேசியா தலை நகரமான கோலாலம்பூர் வந்து, ரேடியோ நிகழ்ச்சிகளை முடித்து அதே மா லையில்க்ளுவங் வந்துவிடுவார். விடாமுயற்ச்சிகாரர், கடின உழைப்பாளி, … நல்ல தகப்பனார் மற்றுன் கோபக்கார நல்ல நண்பர்.

குணசேகர் மாரியப்பன் (குணா), கோலாலம்பூர், மலேசிய - இளம் நீலச்சட்டை

குணசேகர் மாரியப்பன் (குணா), கோலாலம்பூர், மலேசிய - இளம் நீலச்சட்டை

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: