Swine Flu H1N1 tips – Hats off to Mr. Balasuntharam .V, municipal counsellor, Puzhuthivakkam, Chennai ward 12

Mr. Balasuntharam .V, municipal counsellor of  Puzhuthivakkam, ward 12 Chennai has taken a wonderful initiative to spread the awareness about swine flu (H1N1). He and his team printed important information about swine flu and distributed the materials to all the houses in our Puzhuthivakkam area.

வாழ்க வளமுடன் – பொதுமக்களே சிந்தியுங்கள் செயல்படுங்கள்
பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க தற்காப்பு வழிமுறைகள்

  1. பன்றி காய்ச்சலால் பதிக்கப் பட்டோரின் அருகில் செல்லக்கூடாது.
  2. பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு இருமல்,தும்மல், வரும்போது வெளியேறும் சலித்துளிகள் அருகிலுள்ள பொருட்கள் மீதும் துணிகள் மீதும் படிந்து இருக்கும். அதை தொட்டுவிட்டு , அதே கைகளால் உணவைச் சாப்பிட்டாலோ, கண் மூக்கில் கை வைத்தாலோ, பன்றிக் காய்ச்சல் தொற்றிவிடும். இதனை தடுக்க சோப்பு போட்டு அடிக்கடி கையை கழுவ வேண்டும்.வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியதும் கை கழுவ வேண்டும்.
  3. இருமும் போதும், தும்மும் போதும் ஒரு கைக்குட்டை அல்லது திஷ்யு  பேப்பரால் உங்களது வாய், மூக்கை மூடிக் கொள்ளுங்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: