Harvesting Festival 2009 St. James Church, Ullagaram, Chennai – part 1

St. James Church Ullagaram Madipakkam Chennai

தமிழ்நாட்டு மக்களால்   ஒவ்வொரு ஆண்டும்  பல பண்டிகைகள் கொண்டாடப் படுகின்றன, அவற்றில் அறுப்பின் பண்டிகையும் ஒன்று.

இந்த ஆண்டு சென்னை உள்ளகரம் (St. James) புனித யாக்கோபு ஆலயத்தில் அறுப்பின் பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஒரு மதத்திற்கு முன்பு இருந்தே அறுப்பின் பண்டிகை பற்றிய அறிவிப்புகள் ஆலயத்தில்  வாசிக்கப்படும். அறுப்பின் பண்டிகை அன்று பாதிரியார் காணிக்கை கொடுப்பதினால் ஏற்படும்  நன்மைகள் பற்றியும், ஏன் காணிக்கை  கொடுக்க வேண்டும்  என்பது பற்றியும் நற்செய்தி வழங்குவார்.

அறுப்பின் பண்டிகை என்பது, அந்த வருடத்தில் விளைந்ததில் முதல் பலனை ஆலயத்தில் காணிக்கையாக படைப்பார்கள். விவசாயிகள் தங்கள் நிலத்தின் விளைச்சலில் நல்ல காய்கள், கனிகள், தானியங்கள் … ஆடு மாடு கோழி சேவல் முட்டை என படைப்பார்கள்.

St. James Church Ullagaram Madipakkam Chennai

St. James Church Ullagaram Madipakkam Chennai - After the service church members are enjoying their break-fast

St. James Church Ullagaram Madipakkam Chennai

St. James Church Ullagaram Madipakkam Chennai - The idly corner (hot idly with chicken curry, sambar and chattny)

St. James Church Ullagaram Madipakkam Chennai

St. James Church Ullagaram Madipakkam Chennai - After the breakfast church members are having their tea and coffee

St. James Church Ullagaram Madipakkam Chennai

St. James Church Ullagaram Madipakkam Chennai - Sunday School children's stall - draw your luck.

St. James Church Ullagaram Madipakkam Chennai

St. James Church Ullagaram Madipakkam Chennai - Payasam and fruit mixer stall

St. James Church Ullagaram Madipakkam Chennai

St. James Church Ullagaram Madipakkam Chennai - Vadai bajee bond stall

St. James Church Ullagaram Madipakkam Chennai

St. James Church Ullagaram Madipakkam Chennai, youth are enjoying their ice-cream and ice

Advertisements