சிறுவர் நல இல்லம் என்கின்ற சுவிசேஷ அனாதை இல்லம் – மதுரை

————————————————————————-
சிறுவர் நல இல்லம் என்கின்ற
சுவிசேஷ அனாதை இல்லம் – மதுரை

——————————————————————————–

சிறுவர் நல இல்லம் என்கின்ற சுவிசேஷ அனாதை இல்லம் - மதுரை

சிறுவர் நல இல்லம் என்கின்ற சுவிசேஷ அனாதை இல்லம் - மதுரை

அறிவிப்பு
Regd. No. 80/95
தமிழக அரசு பதிவு எண் : 186/2003

  1. தாய் அல்லது தந்தையை இழந்த  மாணவர்கள்.
  2. தகப்பன் – மனைவியையும்,பிள்ளைகளையும் விட்டுச்சென்ற குடும்பத்தில் உள்ள மாணவர்கள்.
  3. பெற்றோர்  நோயினால் வேலைக்கு போகமுடியாமல் வறுமையில் வாடும் குடும்பத்தில் மாணவர்கள் இருந்தால், 3/36/36, நெல்லையப்பர் தெரு, திருநகர், மதுரை – 6 எனும் விலாசத்தில் செயல்பட்டு வரும், சிறுவர் நல இல்லம் என்கின்ற சுவிசேஷ அனாதை இல்லத்தில், ஜாதிமத வேருபாடுஇன்றி, 4 வது வகுப்பு முதல் 8 வது வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை ( boys only ) இலவசமாக சேர்த்து கல்லூரி வரை படிக்க வைப்பது எங்களது பணி.

மேலே குறிப்பிடப்பட்டுள்ளதுபடி மாணவர்கள்
இருந்தால் உடனே காரியதரிசிக்கு விண்ணப்பிக்கவும்.

Er. J. அந்தோனிமுத்து
ஓய்வு பெற்ற E.B.  பொறியாளர்
காரியதரிசி, சிறுவர் நல இல்லம்
( சுவிசேஷ அனாதை இல்லம் )
3-36/36, [C-196] நெல்லையப்பர் தெரு,
திருநகர் எழாவது ஸ்டாப் ,  திருநகர் , மதுரை

– 625 006.
———————————————
தொலைபேசி எண்கள்”

0452 – 2483383
94440 82983
———————————————

3 Responses

  1. Anathai means the last man in the world. Please avoid the word

  2. THIS IS VERY GOOD .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: