St. Britto’s Group of schools – Celebration of Environment day

சுற்றுச் சுழல் பாதுகாப்பில் மக்களுடன் …

————————————————————————
St. Britto’s Group of schools
R 3/3, Netaji Road, Velachery,
Chennai – 600042

+91 044 22447514    &   +91 044 2255449
————————————————————————

தீர்வு – நம் எண்ணத்தில், நம் செயலில்
நம்மை படைத்த எல்லாம் வல்ல இறைவனை இறைநிலையை – இறைத்தன்மையை உணர்ந்து மதிக்கவும். அன்பு செலுத்தவும் – மற்ற உயிரினங்களோடு அன்பும், கருணையும் கொண்டு வாழவும் அறிந்து கொண்டுளோம். சரி, மகிழ்ச்சி! படைத்தவனை உணர்ந்தோம். படைப்பின் பெருமையை முழுமையாக உணராமல் – மதிக்காமல் – பாதுகாக்காமல் படைத்தவனை பெருமைபடுத்திவிட முடியாது. நிலம், நீர், நெருப்பு, காற்று, விண் – ஆகியவை படைப்பு.

நம் குழந்தைகளுக்கு சொந்தமான அந்த பூமி,காற்று, நீர் – இவைகளை மாசுபடுதித்தான் அவர்களிடம் ஒப்படைப்போம் என்று தவறான சபதம் எடுதவரகளாய் சுற்றுச் சுழலை மாசுபடுத்திக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்வோம். நம் மண்ணிற்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை உணர்ந்து இயற்கையுடன் ஒன்றி வாழும் பிணைப்புகளை உறுதி உடன் செயலாக்க முனைவதே இயற்கையை பாதுகாப்பதற்கு நாம் எடுத்து வைக்கும முதல் அடியாகும்.

அவற்றில் முக்கியமான ஒன்று நம்மால் செய்ய இயல்வது வீட்டுக் குப்பைகளை பொறுப்புடன் கையாளுவதகும்.

ஆம். ஓர் கையளவு குப்பை – தீராத மலையளவு பிரச்சனை. நம்மால் தினசரி எறியப்படும் கையளவு குப்பை நாள் முடிவில்   3500     டன் கொண்ட குப்பை மலையாக மாறுகிறது. இதற்கு தீர்வு குப்பை மலையில் இல்லை நம் கையில் தான் இருக்கிறது.

Pollute and Perish
Conserve and Cherish

St. Britto’s Simple House Hold Composting Method

  1. Do not mix waste generated at home. Store them separately as compostable and recyclable.முக்கியமாக வீட்டு குப்பைகளை கலக்காமல் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வைக்கவும்.
  2. You may compost perishable waste in a i feet flower pot by spreading the waste and sprinkling garden soil over it. The waste neet not be covered fully by soil. The composting starts immediately and prevents fouls smell and does not attract flies.அழுகும் தன்மையுடைய மக்கும் குப்பையை வெயில் மழை படாத இடத்தில் ஒரு அடி உயரமுள்ள பூந்தொட்டியில் பரவலாகப்ப் போட்டு அதன் மீது வளமுள்ள தோட்ட மண்ணைத் தூவி விடவும். குப்பை மூடும் அளவு மண் போடத் தேவைல்லை. இவை உடனடியாக மக்கத் துவாங்கிவிடும்.
  3. To prevent nuisance from birds and bandicoots cover the pot with a wire mesh.எந்தவித துர்நாற்றமோ அல்லது கொசு ஈ தொல்லை எஅற்படுவது இல்லை. பறவைகள், எலித் தொல்லை இருப்பின் ஓர் வலை போட்டு மூடி வைக்கவும்.
  4. The pot will take almost 60 days to fill for a family of five members.
    சராசரி ஐந்து பேர் கொண்ட குடும்பத்தின் குப்பைகளை த்னசரி போட்டு வர தொட்டி நிரம்ப, குறைந்தது அறுபது நாட்டகள் ஆகும்.
  5. As soon as the pot is full cover it with 1/4 garden soil and keep it aside. Take a second pot and continue the practice. By the time the second pot is full the waste the waste in the first pot would turn into rich manure.

    தொட்டி நிறைந்தவுடன் அதன் மீது 1/4″ தோட்ட மண்ணைத் தூவி ஓரமாக வைத்திடவும். மற்றொரு தொட்டி எடுத்து இதே போல் செய்துவர இரண்டவது தொட்டி நிறைவதற்குள்  முதல் தொட்டியின் குப்பைகள் நன்றாக மக்கி தரமான உரமாக மாறிவிடும்.
  6. Sprinkle water to prevent drying. Avoid Excess watering as it will prevent composting process and lead to rotting and fouls smell.குப்பை காய்ந்துவிடாமல்  இருக்க அவ்வப்போது அதன்மீது சிறிது தண்ணீரை  தெளிக்கவும். அதே சமயம் தொட்டியில் அதிக நீர் இருந்தால் குப்பை அழுகி மாக்குவது தடைபட்டு துர்நாற்றம் ஏற்படும்.

REUSE THE PAST,
RECYCLE THE PRESENT,
SAVE THE FUTURE.

———————————————————
Hats off to Britto’s Group of Schools.


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: