Posted on November 9, 2009 by webalfee
நாங்கள் குடும்பமாக இன்று காலை வழக்கம் போல புனித யாக்கோபு ஆலயத்திற்கு (உள்ளகரம்) சென்றோம். போதகர் ரவீந்திரன் அவர்கள் இன்று சிறப்புச் செய்தியை வழங்கினார். ஒரு கதையுடன் பிரசங்கத்தை ஆரம்பித்தார். சிறிவர்கள் கதை என்றல் மிகவும் விரும்பி கேட்பார்கள், ஆதலால் ஒரு குட்டிக் கதையுடன் ஆரம்பிப்பதாக கூறினார்.
ஒரு கிறிஸ்தவ பள்ளியின் தாளாளர், நெடுநாளாக ஒரு ஆசை நிறைவேறாமல் அவதிப் பட்டுகொண்டிருந்தார். தானும் தலைமை ஆசிரியரைப்போல் வகுப்புகளுக்குள் சென்று மாணவ மாணவிகளை கேள்வி கேட்டு அசத்தவேண்டும் என்பதுதான் அவருடைய [...]
Filed under: Bible & Spiritual Life | வேதாகமம் & தெய்வ பக்தி, kids / Chidren | குழந்தைகள் | Tagged: கிறிஸ்தவ கல்வி, சிறுவர் ஞாயிறு, புனித யாக்கோபு ஆலயம் | Leave a Comment »
Posted on November 8, 2009 by webalfee
Genesis – quiz 1 | ஆதியாகமம் – வேதாகம வினாடி வினா 1
யாக்கோபின் மனைவியின் பெயர் என்ன?
யாக்கோபு மணந்த வேலைக்காரியின் பெயர் என்ன?
யாகோபின் மனைவி எதனால் தன் வேலைக்காரியை, யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்?
யாகோபின் மனைவி எனக்கு பிள்ளை கொடும், இல்லாவிட்டால் சாகிறேன் என்று சொன்னதற்கு, யாக்கோபு சொன்ன பதில் என்ன?
வேலைக்காரிக்குப் பிறந்த மகனுக்கு, யாக்கோப்பின் மனைவி என்ன பெயரிட்டாள்?
வேலைக்காரிக்குப் பிறந்த இரண்டாவது மகனுக்கு, யாக்கோப்பின் மனைவி என்ன பெயரிட்டாள்?
லேயாளின் வேலைக்காரி யார்?
லேயாளின் வேலைக்காரி பெற்ற முதல் [...]
Filed under: Bible & Spiritual Life | வேதாகமம் & தெய்வ பக்தி | Tagged: ஆதியாகமம், வேதாகம வினாடி வினா, Bible quiz, Genesis, knowledge in Bible | Leave a Comment »
Posted on October 29, 2009 by webalfee
இதுவே நொறுங்குதல்
தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர். – (சங்கீதம் 51:17).
தேவன் நொறுங்குண்ட இருதயத்தை புறக்கணியார் என்பது நம் எல்லாருக்கம் தெரியும்.. அப்படி நொறுங்குதல் என்றால், நம் துன்பங்களின் நடுவில் கர்த்தரிடம் கதறுவதா? அல்லது மற்றவர்கள் செய்த துன்பத்தில் மனம் உடைந்து நொறுங்கி போவதா? நொறுங்குதல் என்றால் என்ன? இந்த நொறுங்குதலை [...]
Filed under: Bible & Spiritual Life | வேதாகமம் & தெய்வ பக்தி | Tagged: அனுதின மன்னா குழு, கர்த்தரின் பணியில், சங்கீதம், ஜெபம் | Leave a Comment »
Posted on October 18, 2009 by webalfee
இயேசு கூறியதால் வலப்புறம் வலையைப் போட்டு பிடித்த மீன்கள் எத்தனை?
—————————————-
இயேசுவின் அந்தரங்க சீடன் யார்?
———————————————-
பேதுருவால் காத்து வெட்டப்ப் பட்டவனின் பெயர் என்ன?
———————————————-
கெத்சமனே தோட்டம் எந்த ஆற்றின் அப்புறம் இருந்தது?
———————————————-
இயேசு அந்தரங்கமாய் போன பண்டிகை எது?
———————————————-
ஏசுவைக் கட்டி யாரிடம் முதலாவது அழைத்துச் சென்றார்கள்?
———————————————–
Filed under: Bible & Spiritual Life | வேதாகமம் & தெய்வ பக்தி | Tagged: இயேசு, Bible quiz | Leave a Comment »
Posted on October 17, 2009 by webalfee
பிசாசு எதற்கு பிதாவை இருக்கிறான் என்று இயேசு கூறுகிறார்?
______________________
யூவாணும் இயேசுவும் ஞானஸ்தானம் கொடுத்த இடத்தின் பெயர் என்ன?
______________________
எருசலேமுக்கு ஏறக்குறைய ரெண்டு மைல் தூரம் உள்ள ஊர் எது?
______________________
இயேசுவை கொலை செய்ய வேண்டாம் என தீர்ர்க்கதரிசனமாய் சொன்னவன் யார்?
______________________
Filed under: Bible & Spiritual Life | வேதாகமம் & தெய்வ பக்தி | Leave a Comment »
Posted on October 5, 2009 by webalfee
பெண் குழந்தைகள் பெண் குழந்தைகள்தான் ….
காலை நடை பெற்ற ஆலய ஆராதனையில் கலந்துகொண்டிருக்கும்போது இரண்டு பெண் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தன. சாக்பீசால் சுவற்றில் A B C … என எழுதுவதும் பின்பு அதனைக் கை கொண்டு அழிப்பதும், பின்பு அழித்த கையினை முகத்தில் பூசியும் விளையாடின. அதனை அந்த குழந்தையின் தயார் கண்டும் , கானானதுபோல் இருந்துவிட்டார்கள். சாக்பீசால் உண்டான சுண்ணாம்புத் துகள்கள் சிறு பிள்ளைகளின் கண்ணில் பட்டுவிடுமோ .. என நான் நினைத்துக் கொண்டிருக்க … [...]
Filed under: Bible & Spiritual Life | வேதாகமம் & தெய்வ பக்தி | Tagged: ஆண் குழந்தைகள், குழந்தைகள், தண்டனை, பெண் குழந்தைகள் | Leave a Comment »
Posted on October 2, 2009 by webalfee
The Sunday (13th Sep 2009) was my 7th Wedding Anniversary. My wife’s sister Jemmy and her husband Daniel bought two book as a gift for us. In all the gifts I liked them most because I love to read the book. I don’t have any special choices. I will read any book at any time.
The [...]
Filed under: Bible & Spiritual Life | வேதாகமம் & தெய்வ பக்தி | Tagged: Daniel the undefiled, Devotional Study, The Life of Joseph, Wedding Anniversary | Leave a Comment »
Posted on September 25, 2009 by webalfee
வேத வினாப் போட்டி – யோவான்
இயேசு அடிகடி செல்லும் தோட்டம் எந்த ஆற்றின் அருகில் இருந்தது?
ரோன்கெத
தகெரோன்
கெதரோன்
இயேசு வெளியரங்கமாய் யூதருக்குள்ளே சஞ்சரியாமல் வனாந்தருதுக்கு அருகில் உள்ள எந்த ஊருக்குப் போனார்?
எபிராயீம்
எப்பிராயீம்
எப்பிரயீம்
யாக்கோபு தன குமாரனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்திற்கு அருகே உள்ள ஊரின் பெயர் என்ன?
சீகர்
சீகார்
சிகார்
இயேசு எந்த ஊரில் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றினார்?
கானா ஊர்
காணா ஊர்
காண ஊர்
தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றிய பின்பு, இயேசு எந்த ஊர்ருக்குப் போனார்?
காபர்நகூம் ஊர் [...]
Filed under: Bible & Spiritual Life | வேதாகமம் & தெய்வ பக்தி | Tagged: Bible quiz, test your knowledge in Bible | Leave a Comment »
Posted on September 19, 2009 by webalfee
Posted on September 13, 2009 by webalfee
Annual Day Celebrations in St. James Church Ullagaram 2009.
Today is a special day for me. Its my 7th anniversary. Morning we got call from my uncle and aunty in the early morning itself. After they gave us the blessings over phone, we were busy in preparing the Bible Quiz. Around 8:30 we left the [...]
Filed under: Bible & Spiritual Life | வேதாகமம் & தெய்வ பக்தி, Entertainment | மகிழ்வித்தல் / மகிழ்ச்சி, Festival, Food உணவு | Hotel விடுதி | Leave a Comment »