—————————————————————————————————–
இயேசு இரட்சிக்கிறார் ! தேவனுக்கு மகிமை ! இயேசு சுகமளிக்கிறார் !
—————————————————————————————————–

சுவிசேஷப் பிரசங்கங்களும் தெய்வீக சுகமளிக்கும் ஆராதனைகளும் - பசுமலை, மதுரை
சுவிசேஷப் பிரசங்கங்களும்
தெய்வீக சுகமளிக்கும்
ஆராதனைகளும்
இடம்: தியாகராஜர் பள்ளி விளையாட்டு
மைதானம் , போஸ்ட் ஆபீஸ் பஸ் ஸ்டாப் ,
பசுமலை, மதுரை.
தேதி: 9 ஜுலை 2009 வியாழன் மாலை முதல்
12 ஞாயிறு மாலை முடிய
நேரம்: தினமும் மாலை 6 (ஆறு) மணிக்கு
யாவரையும் அன்புடன் அழைக்கிறோம் !
வியாதியஸ்தர்களுக்காக ஜெபிக்கப்படும் !
அனுமதி இலவசம் !
விவரங்களுக்கு : பெந்தேகொச்தே சபை
P.R.C. ஒர்க்க் ஷாப்பின் பின்புறம் ,
நைலான் நகர், பசுமலை , மதுரை .
Filed under: Bible & Spiritual Life | வேதாகமம் & தெய்வ பக்தி, Posters / சுவரொட்டி விளம்பரம் | Tagged: இயேசு இரட்சிக்கிறார், இயேசு சுகமளிக்கிறார் !, சுவிசேஷப் பிரசங்கங்களும், தியாகராஜர் பள்ளி விளையாட்டு மைதானம், தெய்வீக சுகமளிக்கும் ஆராதனைகளும், தேவனுக்கு மகிமை, பசுமலை, பசுமலை - மதுரை, போஸ்ட் ஆபீஸ் பஸ் ஸ்டாப், மதுரை, madurai, pasumalai, thiyagarajar school ground